உண்மையுள்ள தேவனே || Unmaiyulla Devanae
LYRICS: உண்மையுள்ள தேவனே (2).. சொன்னதை செய்பவரே, வாக்கு மாறாதவரே. உண்மையுள்ள தேவனே (2).. சொன்னதை செய்பவரே, வாக்கு மாறாதவரே.
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்; உமக்கென்றும் ஸ்தோத்திரம். ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்;. உமக்கென்றும் ஸ்தோத்திரம். ஆசீர்வதிப்பேன் என்றவரே! ஆசீர் எனக்கு தாருமையா.. பெருகச் செய்வேன் என்றவரே! பெருக பெருக செய்திடுமே.. ஆசீர்வதிப்பேன் என்றவரே! ஆசீர் எனக்கு தாருமையா.. பெருகச் செய்வேன் என்றவரே! பெருக பெருக செய்திடுமே.. ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம; உமக்கென்றும் ஸ்தோத்திரம். ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம; உமக்கென்றும் ஸ்தோத்திரம். உண்மையுள்ள தேவனே (2).. சொன்னதை செய்பவரே, வாக்கு மாறாதவரே. மேன்மை செய்வேன் என்றவரே, மேன்மையாக வைத்திடுமே; மகிழச்செய்வேன் என்றவரே, உள்ளம் மகிழச் செய்திடுமே! மேன்மை செய்வேன் என்றவரே, மேன்மையாக வைத்திடுமே; மகிழச்செய்வேன் என்றவரே, உள்ளம் மகிழச் செய்திடுமே! ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்; உமக்கென்றும் ஸ்தோத்திரம். ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்;. உமக்கென்றும் ஸ்தோத்திரம். உண்மையுள்ள தேவனே (2).. சொன்னதை செய்பவரே, வாக்கு மாறாதவரே. காத்துக் கொள்வேன் என்றவரே, பாதுகாத்து நடத்திடுமே; விலகிடேன் என்றவரே, முடிவு வரைக்கும் வந்திடுமே! காத்துக் கொள்வேன் என்றவரே, பாதுகாத்து நடத்திடுமே; விலகிடேன் என்றவரே, முடிவு வரைக்கும் வந்திடுமே! ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்; உமக்கென்றும் ஸ்தோத்திரம். ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்;. உமக்கென்றும் ஸ்தோத்திரம். உண்மையுள்ள தேவனே (2).. சொன்னதை செய்பவரே, வாக்கு மாறாதவரே. உண்மையுள்ள தேவனே.. உண்மையுள்ள தேவனே... சொன்னதை செய்பவரே, வாக்கு மாறாதவரே...