புதிதாக்குகிறேன் | Pudhidhakugiren
LYRICS: புதிதாக்குகிறேன்.. புதிதாக்குகிறேன். சகலத்தையும் நான் புதிதாக்குகிறேன். முந்தினவை ஒழிந்தது; துயரங்கள் மறைந்தது. மகிழிந்திடு! மகனே மகிழ்ந்திடு!! துதித்திடு! மனமே துதித்திடு!! மாற்றத்தை நீ கண்டிடுவாய்; தேசத்தை நீ சுதந்தரிப்பாய். புதிதாக்குகிறேன்.. புதிதாக்குகிறேன்; சகலத்தையும் நான், புதிதாக்குகிறேன். புதிதாக்குகிறேன்.. புதிதாக்குகிறேன். சகலத்தையும் நான்.. புதிதாக்குகிறேன். புதிய இதயம் உனக்கு தந்து, புதிய சிந்தையும் அருளிடுவேன். பாவத்தின் வல்லமை அழிந்தது. பரிசுத்தம் உன்னில் பிறந்தது. புதிய ஆவியால் நிரப்பிடுவேன்; புதிய வல்லமை தந்திடுவேன். சாத்தானின் ஆதிக்கம் அழிந்தது; சுபிக்ஷத்தின் நாட்களும் வந்தது. புதிதாக்குகிறேன்.. புதிதாக்குகிறேன்; சகலத்தையும் நான், புதிதாக்குகிறேன். தேசத்தில் எழுப்புதல் கண்டிடுவாய்; தேசத்தின் நன்மைகள் புசித்திடுவாய். வருகையில் என்னை தரிசிப்பாய்; நித்திய காலமாய் மகிழ்ந்திருப்பாய். மகிழ்ந்திருப்பாய்.. மகிழ்ந்திருப்பாய்... !! புதிதாக்குகிறேன்.. புதிதாக்குகிறேன்; சகலத்தையும் நான் புதிதாக்குகிறேன். புதிதாக்குகிறேன்.. புதிதாக்குகிறேன்; சகலத்தையும் நான் புதிதாக்குகிறேன். புதிதாக்குகிறேன்.. புதிதாக்குகிறேன்.. Video Production, Lyrics and Music Composition by Jesus Redeems Ministries.