கண்கள் உம்மை தேடுதே | Kangal Ummai Thaeduthae
LYRICS: கண்கள் உம்மை தேடுதே! காத்திருந்து ஏங்குதே! உம் சத்தம் கேட்டிட என் இதயம் துடிக்குதே.. எத்தனை எத்தனை இன்பம்! எத்தனை எத்தனை இன்பம்! கண்கள் உம்மை தேடுதே! காத்திருந்து ஏங்குதே! உம் சத்தம் கேட்டிட என் இதயம் துடிக்குதே... என் இன்ப நேசமே என் இயேசுராஜனே, உம்மை தானே என் கண்கள் தேடுது! என் இன்ப நேசமே என் இயேசுராஜனே, உம்மை தானே என் கண்கள் தேடுது! எத்தனை எத்தனை இன்பம்.. எத்தனை எத்தனை இன்பம்.. கண்கள் உம்மை தேடுதே! காத்திருந்து ஏங்குதே! உம் சத்தம் கேட்டிட என் இதயம் துடிக்குதே.. தேனிலும் இனிமையே நேசரின் நேசமே; உம் நேசத்தாலே என் நெஞ்சம் நெகிழுதே! எத்தனை எத்தனை இன்பம்.. எத்தனை எத்தனை இன்பம்.. எத்தனை எத்தனை இன்பம்.. எத்தனை எத்தனை இன்பம்.. கண்கள் உம்மை தேடுதே! காத்திருந்து ஏங்குதே! உம் சத்தம் கேட்டிட என் இதயம் துடிக்குதே!! சாரோனின் ரோஜாவே.. என் மகாராஜனே.. உம்மை காணவே என் மனது துடிக்குதே! சாரோனின் ரோஜாவே.. என் மகாராஜனே.. உம்மை காணவே... என் மனது துடிக்குதே!! எத்தனை எத்தனை இன்பம்! எத்தனை எத்தனை இன்பம்! எத்தனை எத்தனை இன்பம்! எத்தனை எத்தனை இன்பம்!! கண்கள் உம்மை தேடுதே.. காத்திருந்து ஏங்குதே.. உம் சத்தம் கேட்டிட என் இதயம் துடிக்குதே!!Kangal Ummai Thaeduthae! Kaaththirundhu Yaengudhae! Um Saththam Kaettida En Idhayam Thudikkudhae.. Kangal Ummai Thaeduthae! Kaaththirundhu Yaengudhae! Um Saththam Kaettida En Idhayam Thudikkudhae.. Eththanai Eththanai Inbam! Eththanai Eththanai Inbam! En inba Nesarae.. En Yesurajanae.. Ummai thaan En Kangal Thedudhae! Thenilum Inimaiyae.. Nesarin Nesamae.. Um Nesaththaalae En Nenjam Negiludhae! Saronin Rojavae.. En Magarajanae.. Ummai Kaanavae En Manadhu Thudikkudhae!! Eththanai Eththanai Inbam.. Eththanai Eththanai Inbam.. Kangal Ummai Thaeduthae! Kaaththirundhu Yaengudhae! Um Saththam Kaettida En Idhayam Thudikkudhae..