Nandri Endru Solvaen
நன்றி என்று சொல்வேன் என் உயிரால்
வார்த்தை எல்லாம் நன்றியைய்யா - என் வாயின்
வார்த்தை எல்லாம் நன்றியைய்யா -
நன்றி—4
புழுதியில் புரண்டு கிடந்தேன்
கரை பட விடல நீங்க
நெருக்கத்தில் நொறுங்கி இருந்தேன்
வெட்கப்பட விடலநீங்க - நன்றி—4
தேவையில் தேங்கி நின்றேன்
குறைபட விடல நீங்க
ஆபத்தில் அதிர்ந்து நின்றேன்
அதிசயம் செய்தவர் நீங்க - நன்றி—4
வியாதியில் வியர்த்து நின்றேன்
விடுதலை தந்தது நீங்க
விண்ணப்பங்கள் ஏறெடுத்தேன்
கேட்டு விடை தந்தது நீங்க - நன்றி—4