முன்னேறிடு | Munneridu

Category: Songs

Duration: 5m

LYRICS: தோல்வியே வாழ்க்கையாய் மாறினாலும், கண்ணீரின் கடலிலே மூழ்கினாலும்; சோர்ந்து போகாமல் நீ முன்னேறிடு; தடை ஏதும் வந்தாலும் தகர்த்து சென்றிடு. Achievers! Achievers! We are Achievers!! Achievers! Achievers! We are Achievers!! என்னாகுமோ ஏதாகுமோ என யோசித்து கலங்காதே! என்னாலெல்லாம் இது கூடுமோ மனம் யோசித்து தளராதே! உன்னோடே நான் இருப்பேன் என்றார்! இயேசுவை கண்ணோக்கி துணிந்து செல்லு.. உன்னோடே நான் இருப்பேன் என்றார்! இயேசுவை கண்ணோக்கி துணிந்து செல்லு.. சோர்ந்து போகாமல் நீ முன்னேறிடு; தடை ஏதும் வந்தாலும் தகர்த்து சென்றிடு.. சோர்ந்து போகாமல் நீ முன்னேறிடு தடை ஏதும் வந்தாலும், ஜெபித்து செயல்படு! Achievers! Achievers! We are Achievers!! Achievers! Achievers! We are Achievers!! கற்றவை மனதில் மறந்தாலும் நினைப்பதை செய்திட பயந்தாலும், நம்பிக்கையோடு போராடிடு! உன்னால் முடியும் முயற்ச்சித்திடு!! Achievers! Achievers! We are Achievers!! Achievers! Achievers! We are Achievers!! சோர்ந்து போகாமல் நீ.. முன்னேறிடு!! தடை ஏதும் வந்தாலும் ஜெபித்து செயல்படு.
Loading