உன்னை ஆசீர்வதித்திடுவேன் - 2025 வாக்குத்தத்தப் பாடல் || Unnai Aaseervathithiduven (Promise Song)

Category: Songs

Duration: 5m

உன்னை ஆசீர்வதித்திடுவேன் - 2025 வாக்குத்தத்தப் பாடல் || Unnai Aaseervathithiduven (2025 New Year Promise Song) || Jesus Redeems || LYRICS(தமிழ்):- உன் வீட்டிற்கு நான் வந்திடுவேன்! உன்னை ஆசீர்வதித்திடுவேன்.. உன்னோடு நான் தங்கிருப்பேன்! உன்னை வழி நடத்திடுவேன்... உன் வீட்டிற்கு நான் வந்திடுவேன்! உன்னை ஆசீர்வதித்திடுவேன்.. உன்னோடு நான் தங்கிருப்பேன்! உன்னை வழி நடத்திடுவேன்... கலங்காதே என் மகனே! நீ கலங்காதே என் மகளே! பாவம் சாபம் நீக்கிடுவேன்; பரலோக இன்பம் தந்திடுவேன். பாவம் சாபம் நீக்கிடுவேன்; பரலோக இன்பம் தந்திடுவேன். நோய் நொடிகள் நான் மாற்றிடுவேன்; நோயற்ற வாழ்வை தந்திடுவேன்.  நோய் நொடிகள் நான் மாற்றிடுவேன்; நோயற்ற வாழ்வை தந்திடுவேன். உனக்காகத்தானே நான்.. சிலுவைக்கு அர்ப்பணித்தேன்! உன்னோடிருக்கத்தானே நான், உயிரோடு எழுந்திட்டேன்!!! உனக்காகத்தானே நான்.. சிலுவைக்கு அர்ப்பணித்தேன்! உன்னோடிருக்கத்தானே நான், உயிரோடு எழுந்திட்டேன்!!! கலங்காதே என் மகனே! நீ கலங்காதே என் மகளே! கடன்தொல்லை கஷ்டங்கள் போக்கிடுவேன்; காரியம் வாய்த்திட செய்திடுவேன். கடன்தொல்லை கஷ்டங்கள் போக்கிடுவேன்; காரியம் வாய்த்திட செய்திடுவேன். குறைவில்லா வாழ்வு தந்திடுவேன்; வருகையில் மகிழ்வுடன் சேர்த்திடுவேன். குறைவில்லா வாழ்வு தந்திடுவேன்; வருகையில் மகிழ்வுடன் சேர்த்திடுவேன். உனக்காகத்தானே நான்.. சிலுவைக்கு அர்ப்பணித்தேன்! உன்னோடிருக்கத்தானே... நான், உயிரோடு எழுந்திட்டேன்!!! உனக்காகத்தானே நான்.. சிலுவைக்கு அர்ப்பணித்தேன்! உன்னோடிருக்கத்தானே நான், உயிரோடு எழுந்திட்டேன்!!! கலங்காதே என் மகனே! நீ கலங்காதே என் மகளே! கலங்காதே என் மகனே! நீ கலங்காதே என் மகளே! ... உன் வீட்டிற்கு நான் வந்திடுவேன்! உன்னை ஆசீர்வதித்திடுவேன். உன்னோடு நான் தங்கிருப்பேன், உன்னை வழி நடத்திடுவேன்...  உன் வீட்டிற்கு நான் வந்திடுவேன், உன்னை ஆசீர்வதித்திடுவேன்... 
Loading