Kappavarae

Category: Songs

Duration: 7m

காப்பவரே என்னை காப்பவரே சோதனைக்கு விலக்கி காப்பவரேஸ்தோத்திரம் உமக்கு ஸ்தோத்திரமேஎந்நாளும் உமக்கு ஸ்தோத்திரமே-21.போக்கையும் வரத்தையும் காப்பவரே பொழுதெல்லாம் காத்து நடத்துமையா-2 இரவும் பகலும் காப்பவரே எப்போதும் காத்து நடத்துமையா-2 எப்போதும் காத்து நடத்துமையா-காப்பவரே 2.உறங்காமல் தூங்காமல் காப்பவரே உமக்காக வாழ உதவுமய்யா தீமைகள் விலக்கியே காப்பவரே தீயவன் செயல்களை முடக்குமையா-2 தீயவன் செயல்களை முடக்குமையா-காப்பவரே 3.ஆவி ஆத்மாவை காப்பவரே பரிசுத்த வாழ்வை தாருமையா-2 வழுவாமல் தினமும் காப்பவரே வருகையில் உம்மோடு சேருமையா-2 வருகையில் உம்மோடு சேருமையா-காப்பவரே
Loading