கேளுங்கள் பெற்றுக்கொள்வீர்கள்

Category: Songs

Duration: 5m

Kelungal Petrukolvirgal | கேளுங்கள் பெற்றுக்கொள்வீர்கள் - 2026 Promise Song (வாக்குத்தத்தப் பாடல்) || Bro. Mohan C Lazarus || Jesus Redeems Ministries

Lyrics

கேளுங்கள் நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள்
இயேசுவின் நாமத்தில் கேளுங்கள்
விசுவாசத்துடனே கேளுங்கள்
எல்லாமே நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள்

சுகம் பெற்றிடுங்கள்
விடுதலை பெற்றிடுங்கள்
அற்புதம் பெற்றிடுங்கள்
ஆசீர் பெற்றிடுங்கள்

இயேசுவின் நாமத்தினால்…
இயேசுவின் நாமத்தினால்

அல்லேலுயா அல்லேலுயா...
அல்லேலுயா அல்லேலுயா...
அல்லேலுயா...


தேடுங்கள் நீங்கள் கண்டடைவீர்கள்

இயேசுவின் முகத்தை தேடுங்கள்
முழு இதயத்துடனே தேடுங்கள்
இயேசுவின் சாயலை கண்டிடுங்கள் -  சுகம் 

தேடுங்கள் நீங்கள் கண்டடைவீர்கள்
இயேசுவின் முகத்தை தேடுங்கள்
முழு இதயத்துடனே தேடுங்கள்
இயேசுவின் குரலைக் கேட்டிடுங்கள் - சுகம்

தட்டுங்கள் உங்களுக்கு திறக்கப்படும்
இயேசுவின் பாதத்தை பற்றிடுங்கள்
திறப்பிலே நின்று மன்றாடுங்கள்
தேசத்தில் மாற்றத்தைக் கண்டிடுங்கள் - சுகம்

Loading