En Maganae

Category: Telefilms

Duration: 2h 57m

வாழ்க்கையில் ஏமாற்றம் அடைந்து என்னை நேசிக்க, புரிந்து கொள்ள யாருமில்லை என்று மனமுடைந்து இருக்கிறீர்களா?இன்றைக்கு தேவன் உங்களை நேசித்து அன்போடு தன்னிடமாக அழைக்கிறார், ஆண்டவராகிய இயேசுவின் ஊழியத்தை செய்யும் படி அழைக்கிறார். தேவனுடைய ஊழியம் என்றால் கஷ்டங்கள் பாடுகள் வரும் என்று அதை அசட்டை பண்ணுகிறவர்கள் உண்டு. ஆனால் தேவன் உங்களை அழைக்கும்போது, உங்களுடைய வாழ்க்கையை தேவனிடத்தில் ஒப்பு கொடுங்கள். ஆரம்பத்திலே நீங்கள் பாடுகளை சந்தித்தாலும், முடிவிலே அது நன்மையாக முடியும். தேவன் உங்களை அநேகருக்கு ஆறுதலாய்,ஆசீர்வாதமாய் மாற்றுவார்.
Loading