Parigaram
இந்த உலகில் உள்ள மனிதர்கள் தாம் செய்வது பாவம் என்று தெரிந்தும் செய்கிறார்கள்.
செய்த பாவத்திற்கு பரிகாரமாக கோவிலில் பூஜை செய்தால்,கங்கையில் குளித்தால்
பாவம் நீங்கிவிடும் என்று நினைக்கிறார்கள்.நம்முடைய பாவத்தை சாபத்தை போக்க
இயேசு கிறிஸ்து சிலுவையில், இரத்தம் சிந்தினார்.அவருடைய பரிசுத்த இரத்தம்
நம்முடைய பாவத்தை மன்னித்து சாபத்தை நம்மிடம் இருந்து விலக்கிவிடும்.நாம் செய்த
பாவத்திற்கு தேவனாகிய கர்த்தரே பரிகாரியாய் இருக்கிறார் என்பதை விளக்கும் ஓர் அருமையான உண்மை சம்பவம்