Unmai Sambavam

Category: Telefilms

Duration: 1h 40m

இந்த உலகில் பல தெய்வ வணக்கங்கள் இருக்கலாம், தெய்வமே இல்லை என்றும் பலர் நினைக்கலாம். ஆனால் நீங்கள் நம்புகிற காரியம் சரிதானா என்று சிந்தியுங்கள்? மெய்யான தெய்வம் யார் என்று ஆராய்ந்து பாருங்கள்.உங்களுடைய எதிர்காலம் தேவனோடு சம்பந்தபட்டிருக்கிறது.கர்த்தராகிய இயேசு நம்மை நேசித்து, நம்முடைய பாவங்களுக்காக மரித்து, மூன்றாம் நாள் உயிர்தெழுந்து இன்றும் உயிரோடு கூட இருக்கிறவர் என்பதை விளக்கும் ஓர் அருமையான உண்மை சம்பவம் !
Loading