Udhayam
இந்த உலகில் அன்பிற்காக ஏங்கி ஏமாற்றம் அடைந்து,என்மேல் அன்பு செலுத்த யாருமில்லை என்று கலங்குகிறீர்களா? உங்கள் நிலைமையை கண்டு யார் உங்களை வெறுத்தாலும், கர்த்தராகிய இயேசு உங்களை நேசிக்கிறார். இயேசுவை விசுவாசியுங்கள், அவர் உங்களை பாவத்திலிருந்து மீட்டு, உங்களை ஆசிர்வதித்து மகிழப்பண்ணுவார். இருளாய் இருந்த உங்கள் வாழ்க்கையில் சூரியனைப் போல் உதயமாவார்.