Yesu Vandha Veetilae
அநேக குடும்பங்களில் ,சின்ன சின்ன பிரச்சனைக்கு கூட கோபப்பட்டு சண்டைப் போடுவதால், பிரச்சனை பெரிதாகி ஒரு குடும்பமே சிதைந்து விடுகிறது. இன்றைக்கு இயேசு உங்கள் வீட்டில் இருக்கிறாரா? என்பதை யோசித்து பாருங்கள். இயேசு கிறிஸ்து ஒரு குடும்பத்தில் இருந்தால், கோபம்,சண்டை வராது. அதற்கு பதிலாக சமாதானம்,சந்தோஷத்தால் எப்போதும் வீடு நிறைந்து இருக்கும்.