Time Pass
இன்றைக்கு அநேகர் செல்போனுக்கு அடிமையாகி உங்களுடைய நேரத்தை வீணாக்குகிறீர்கள். இதனால் தேவனிடமும், உங்கள் குடும்பத்தாரிடமும் உள்ள உறவில் அன்பு ,ஐக்கியம் பாதிக்கப்பட்டு, பரிசுத்தமும் கறைப்படுகிறது. இந்த உலகில் எல்லாவற்றையும் அநுபவிக்கலாம், ஆனால் நீங்கள் ஒன்றுக்கும் அடிமைப்படக் கூடாது என்று வேதம் சொல்லுகிறது. செல்போனை பயன்படுத்துங்கள் ஆனால், அது உங்களை அடிமையாக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.