Thirumanam
Divorce is becoming common in Christian families nowadays. This is because many born again Christians settle for a life with the unsaved partner for worldly reasons. The young girl in the short film, like many born again girls fail in her attempts to lead her husband towards the Lord. Let's be warned.தேவப் பிள்ளைகளே,உங்கள் வாழ்க்கையில் திருமணம் பற்றிய முடிவை, தேவனுடைய சித்தம் இல்லாமல் நீங்களே எடுத்திருக்கலாம். அதனால் நீங்கள் வாழ்க்கையை இழந்து போயிருக்கலாம். இன்றைக்கே தேவனிடத்தில் திரும்புங்கள். தேவன் நீங்கள் செய்த தவறை மன்னித்து, நீங்கள் இழந்து போனதை எல்லாவற்றையும் திரும்ப தந்து உங்கள் வாழ்க்கையை புதிதாக மாற்றுவார். தேவனையே மகிமைப்படுத்துங்கள்