செப்டம்பர் மாத வாக்குத்தத்த செய்தி - 2024
பயப்படாதிருங்கள், நீங்கள் விசேஷித்தவர்கள்; செப்டம்பர் மாத வாக்குத்தத்த செய்தி, 2024 - சகோ. மோகன் சி. லாசரஸ். "பயப்படாதிருங்கள்; அநேகம் அடைக்கலான் குருவிகளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்" - மத்தேயு 10:31.